அதிமுகவில் இருந்து மேலும் 2 பேரை நிக்கி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

சென்னை: அதிமுகவில் இருந்து மேலும் 2 பேரை நிக்கி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாரகரின் மகன், மகள் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.