இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர இன்று நீட் நுழைவுத்தேர்வு: சுமார் 18.72 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர இன்று நீட் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கும் நிலையில் 1.30க்குள் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் செல்ல வேண்டும். தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடக்கும் நீட் நுழைவுத்தேர்வை சுமார் 18.72 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.