கள்ளக்குறிச்சி கலவரம்; வன்முறையை கைவிட்டு அமைதி வழியில் போராட தாயார் வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி: வன்முறையை கைவிட்டு அமைதி வழியில் போராட இறந்த மாணவியின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைதியான முறையிலேயே நீதியை பெற  விரும்புவதாக மாணவியின் தாய் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.