டெல்லி: குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக எதிர்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். எதிர்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை தேர்வு செய்வது குறித்து சரத்பவார் இல்லத்தில் ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனையில் காங்கிரஸ், திமுக, சிபிஎம், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/07/1658059216_Tamil_News_7_17_2022_85554141.jpg)