போராட்டக்காரர்களை விரட்டியடித்து தனியார் பள்ளியை கட்டுப்பாட்டில் எடுத்த போலீசார்

கள்ளக்குறிச்சி: கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் கன்னியாமூர் தனியார் பள்ளி வளாகம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டதை அடுத்து தனியார் பள்ளி வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.