சேலம்: மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1.28 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 23ஆயிரம் கனஅடி நேர் வெளியேற்றப்படுகிது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.