போபால்: மத்திய பிரதேசத்தில் இந்தூரில் இருந்து புனே நோக்கி சென்ற பேருந்து, கல்காட் சஞ்சய் சேது பாலத்தில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுற்றுச்சுவரை இடித்து நர்மதை ஆற்றில் கவிழ்ந்தது. இதில், பேருந்தில் பயணித்த 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
போபால்: மத்திய பிரதேசத்தில் இந்தூரில் இருந்து புனே நோக்கி சென்ற பேருந்து, கல்காட் சஞ்சய் சேது பாலத்தில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுற்றுச்சுவரை இடித்து நர்மதை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்