மைசூரு : பெற்றோரை பார்க்க விடாததுடன், வரதட்சணை கேட்டு கணவர் வீட்டினர் கொடுமைப்படுத்தியதால், எலி மருந்து தின்று இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.மைசூரு, எச்.டி.கோட்டேவின், மச்சூரு கிராமத்தை சேர்ந்த தம்பதி ஆனந்த், 28, – ஜோதி, 22. நான்கு ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது.
ஆனந்தும், அவரது குடும்பத்தினரும், பணத்தாசையால், ஜோதியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர்.பணம் கொண்டு வராவிட்டால், பிறந்த வீட்டுக்கு செல்லவோ, பார்க்கவோ அனுமதிக்க மாட்டோம் என, மிரட்டினர்.மகளை காண வந்த ஜோதியின் பெற்றோரையும் வாய்க்கு வந்தபடி பேசி அவமதித்தனர். மகளை பார்க்கவும் விடவில்லை.கணவர் வீட்டினரின் செயலால் விரக்தியடைந்த ஜோதி, நேற்று முன்தினம் எலி மருந்து தின்று, தற்கொலைக்கு முயற்சித்தார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று உயிரிழந்தார்.போலீசார் விசாரிக்கின்றனர்.
மைசூரு : பெற்றோரை பார்க்க விடாததுடன், வரதட்சணை கேட்டு கணவர் வீட்டினர் கொடுமைப்படுத்தியதால், எலி மருந்து தின்று இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.மைசூரு, எச்.டி.கோட்டேவின், மச்சூரு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்