கள்ளக்குறிச்சி கலவரத்தில் காயமடைந்த டிஐஜியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது காயமடைந்த டிஐஜி பாண்டியனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டிஐஜியிடம் தொலைபேசியின் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.