குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு: தமிழகத்தில் 100% வாக்குப்பதிவு

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நண்பகலில் வாக்கினை செலுத்தினார். அமைச்சர் நாசர் பிபிஇ கிட் அணிந்து ஆம்புலன்சில் வந்து வாக்களித்தார். குடியரசு தலைவர் தேர்தலில் தமிழகத்தில் 100 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.