விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ஒரு தம்பதி தங்கள் குழந்தையுடன் ஜூலை 12ல் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பினர். இந்நிலையில் அந்தக் குழந்தைக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.குழந்தையின் பெற்றோர் அவர்களுடன் தொடர்பில் இருந்த ஆட்டோ, கார் டிரைவர்களுககும் பரிசோதனை நடத்தப்பட்டு அதன் மாதிரிகள் மஹாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் குழந்தையின் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் அதில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே கேரளாவில் ஒருவர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ஒரு தம்பதி தங்கள் குழந்தையுடன் ஜூலை 12ல் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பினர். இந்நிலையில் அந்தக் குழந்தைக்கு குரங்கு அம்மை நோய்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்