அறிமுகப்படுத்தப்பட்டதேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர நடைமுறையை மேலும் விரிவுபடுத்துவதற்கு அமைச்சர் கஞ்சனவிஜேசேகர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களைக் கொண்டுள்ளவர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அனைத்து வாகனங்களையும் பதிவு செய்வதற்கு வசதிகள்செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அறிமுகப்படுத்தப்பட்டதேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர நடைமுறை
“People can register now and we will let you know when this will be implemented and how can be pumped”
Register http://fuelpass.gov.lk/
Here are several important points that you need to know about the National Fuel Pass:
- Website : https://fuelpass.gov.lk/
- Guaranteed weekly quota for all types of private vehicles
- Applicable for All CPC and LIOC fuel stations Islandwide
- Not applicable/ No limitation of fuel for public transport ( Buses / Trains )
- Registration open for next few days.
- NIC/Passport No. / Business Registration No., Vehicle number & Chassis number mandatory
- Users will be informed once the fuel quota is ready
- 1 NIC/ Passport/ BRN – 1 Vehicle only
- Once fuel quota received, QR code to be produced at Fuel Pump. Either image or printed hard copy.
- System will show utilized / available fuel quota and expiry date
- An SMS will be received to registered mobile number once fuel pumped.
- Week’s fuel quota cannot be carried forward