பெங்களூரு : ஒரு முறை பயன்படுத்தும் 3,000 கிலோ பிளாஸ்டிக்கை பயன்படுத்தி பெங்களூரில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.பெங்களூரு மாநகராட்சி மற்றும் பாட்ஹோல் ராஜா என்னும் நிறுவனம் இணைந்து முழுக்க முழுக்க பிளாஸ்டிக்கால் ஆன சாலையை அமைத்துள்ளது.பெங்களூரின் பெல்லந்துாரின் ஆர்.எம்.இசட் இகோ வேர்ல்ட் முதல் வெளிவட்ட சாலை வரை இந்த பிளாஸ்டிக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாட்ஹோல் ராஜா நிறுவன இயக்குனர் சவுரப் குமார் கூறுகையில், “இந்த சாலையை அமைக்க 3,000 கிலோ அளவுக்கு, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. தார் சாலை அமைக்கும் போது செலவாகும் தண்ணீரை விட 30 சதவீதம் குறைவாகவே தேவைப்படும்.ரோடு ரோலர் போன்ற கனமான இரும்பு உருளையை கொண்டு சமன்படுதத வேண்டிய அவசியம் இல்லை. இது சுற்றுச்சூழக்கு ஏற்றது. நீண்ட நாள் நீடிக்க கூடியது,” என்றனர்.
பெங்களூரு : ஒரு முறை பயன்படுத்தும் 3,000 கிலோ பிளாஸ்டிக்கை பயன்படுத்தி பெங்களூரில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.பெங்களூரு மாநகராட்சி மற்றும் பாட்ஹோல் ராஜா என்னும் நிறுவனம் இணைந்து முழுக்க
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்