4 மணி நிலவரம்: கல்லணைக்கு 47,717 கனஅடி நீர் காவிரி ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது..!!

திருச்சி: கல்லணைக்கு 4 மணி நிலவரப்படி 47 ஆயிரத்து 717 கனஅடி காவிரி ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. கல்லணையில் இருந்து காவிரியில் 7 ஆயிரத்து 505 கனஅடியும், வெண்ணாற்றில் 9 ஆயிரத்து 8 கன அடியும், கல்லணை கால்வாயில் 2 ஆயிரத்து 804கன அடியும், கொள்ளிடத்தில் 28 ஆயிரம் 385 கன அடியும், கோவிலடி வாய்க்காலில் 15 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.