இந்தியா – சீனா எல்லையில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்கள் மாயம்.. ஒருவரது சடலம் மீட்பு!

அருணாச்சல பிரதேச மாநிலத்தை ஒட்டியுள்ள இந்திய-சீனா எல்லைப்பகுதியில், சாலை திட்டப்பணிகளில் பணியாற்றிய 19 தொழிலாளர்களில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், 18 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

குருங் குமேயின் (Kurung Kumey) மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளில் பணியாற்றி வந்த அசாமைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த ஜூலை 5-ம் தேதி முதல் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு படையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.