மேரிலேண்ட் : ஜெர்மனியை ஆண்ட அடால்ப் ஹிட்லருக்கு சொந்தமானது ஆண்ட்ரியாஸ் ஹூபர் கைக்கடிகாரம். இதை ஹிட்லர் 1933 ஏப்.20ல் தன் 44வது பிறந்த நாளுக்காக தனக்கு தானே பரிசாக வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள பிரபல அலெக்சாண்டர் நிறுவனம் இந்த கைக்கடிகாரத்தை ஏலத்திற்கு விட்டுள்ளது. தங்கத்தால் செய்யப்பட்ட இந்த கடிகாரத்தில் ஜெர்மனியின் அரசு முத்திரை, ஹிட்லரின் பிறந்த நாள், ஹிட்லர் அதிபராகப் பதவியேற்ற நாள் போன்றவை பொறிக்கப்பட்டுள்ளன.இது 31 கோடி ரூபாய் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேரிலேண்ட் : ஜெர்மனியை ஆண்ட அடால்ப் ஹிட்லருக்கு சொந்தமானது ஆண்ட்ரியாஸ் ஹூபர் கைக்கடிகாரம். இதை ஹிட்லர் 1933 ஏப்.20ல் தன் 44வது பிறந்த நாளுக்காக தனக்கு தானே பரிசாக வழங்கியதாகக்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்