புவனேஸ்வர் : சீன நாட்டைச் சேர்ந்த மூவருக்கு எதிராக, ‘லுக் அவுட் நோட்டீஸ்’ எனப்படும் தேடப்படும் குற்றவாளிகள் அறிக்கையை, குடியேற்றத் துறை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ளது. நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த மூவர் மீது, இந்தியாவில் சட்டவிரோத கடன் செயலியை இயக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.ஜூலை மாத துவக்கத்தில் இதே குற்றச்சாட்டில், மற்றொரு சீன நாட்டவர் தேடப்படுபவராக அறிவிக்கப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், சட்டவிரோத கடன் செயலிகளை இயக்கி வருகின்றனர். இந்தச் செயலியால், நாடு முழுதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, ஒடிசா பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் சில நாடுகளிலும் இவர்கள் இதே போன்ற மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
புவனேஸ்வர் : சீன நாட்டைச் சேர்ந்த மூவருக்கு எதிராக, ‘லுக் அவுட் நோட்டீஸ்’ எனப்படும் தேடப்படும் குற்றவாளிகள் அறிக்கையை, குடியேற்றத் துறை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ளது. நம் அண்டை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்