கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி மாணவி விவகாரத்தில் காவல்துறையினரின் ஆய்வுக்கு முன்பே சிசிடிவி காட்சிகள் வெளியானது எப்படி? என விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளியிலிருந்து கணினி, ஹார்ட் டிஸ்க்களை எடுத்துச் சென்று போராட்டக்காரர்கள் அல்லது வெளியிட்டார்களா? என எஸ்பி விசாரணையை மேற்கொண்டுள்ளார்.