கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் ஸ்டூடியோவை திறக்க ஐகோர்ட் அனுமதி

சென்னை: கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் ஸ்டூடியோவை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் கந்தசஷ்டி கவசத்தை அவதூறு செய்ததாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.