கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவன் பொறுப்பேற்றுக்கொண்டார். சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் முன்னுரிமை கொடுத்து செயல்படுவதாக உறுதி மொழி ஏற்றுள்ளார். தனியார் பள்ளி வன்முறையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.