உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தொடரும் நிலையில் உக்ரைன் ஒரு துல்லியமான தாக்குதல் சம்பவத்தை நடத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான போர் தாக்குதல் 143வது நாளாக தொடர்கிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு Nova Kakhovka நகரில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் ஒரு மிரட்டலான தாக்குதலை நடத்தியுள்ளது.
அதன்படி M142 HIMARS என்ர சக்தி வாய்ந்த பீரங்கி ராக்கெட் அமைப்பு மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
💥💥Latest news!:At 5:00 AM, the Ukrainian army again attacked Nova Kakhovka in the Kherson,Unan region.
by attacking the Russian army’s ammunition depot with accuracy. Likely to be the result of M142 HIMARS 😲🔥💥
#US #Russia #NATO #Russia #HIMARS #StandWithUkraine️ pic.twitter.com/EOo6WgLK4i— Eng yanyong (@EngYanyong) July 19, 2022
அதாவது ரஷ்ய ராணுவத்தின் வெடிமருந்து கிடங்கை துல்லியமாக தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான வீடியோ காட்சியும் வைரலாகியுள்ளது.
இந்த தாக்குதலானது ரஷ்யாவுக்கு உக்ரைன் படையினரால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய ஷாக் என கருதப்படுகிறது.