வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து விமான நிலையத்திற்கு செல்வதற்கான எரிபொருளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்குவதற்கு விண்ணப்ப படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அறிவித்துள்ளார்.
இதற்கான விண்ணப்ப படிவத்தினை மாவட்ட செயலகத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
விண்ணப்ப படிவத்தின் பிரதி மற்றும் திகதி முத்திரை அல்லாத விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்ட அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவம் பின்வருமாறு: