இந்தியாவில் 24 மணி நேரத்தில் 21,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
18,294 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 881 பேர் சிகிச்சையில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.