இலங்கை புதிய பிரதமராகிறார் ராஜபக்ச கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்தன?

கொழும்பு: இலங்கை புதிய பிரதமராக ராஜபக்ச கட்சியை சேர்ந்த குணவர்தன பிரதமராக நாளை பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன  பிரதமராக நாளை பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.