எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள எரிபொருள் விநியோக நடைமுறை

கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களினூடாக இன்று (21) முதல் முன்னோடித் திட்டமாக தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் (Fuel pass) பிரகாரம் எரிபொருள் வழங்கப்பட உள்ளன.

இந்த முறை எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைவாக இன்று (21) தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் கொழும்பில் உள்ள பின்வரும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படும்

   R.N.D.A. Senevirathna – Colombo 04

· C.F.DE Mel & Sons (pvt) ltd – Colombo 02

· Niroshana Enterprises (pvt) ltd – Colombo 07

· Shakthi Lanka oil ad gas (pvt) ltd – Kothalawala – Kaduwela

· Nanda Gamage – Madawala

· Marine fuel center -Marine Drive – Colombo 04

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.