டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் சமீபத்திய பரபரப்பு ‛பரம்பரா' சீசன் 2
டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வரவேற்பை பெற்ற பரபரப்பு தொடர் ‛பரம்பரா'. தற்போது அடுத்த பரபரப்பாக ‛பரம்பரா 2' உருவாகி உள்ளது. முதல் சீசன் ஏற்படுத்திய பரபரப்பை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்த வருகிறது. முதல் சீசனில் கதையை முன்னோக்கி எடுத்துச் சென்றது. இப்போது மற்றொரு பரபரப்பு மற்றும் புதிய பாணியிலான கதை சொல்லல் பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை தருகிறது.
“பரம்பரா சீசன் 2″வில் நாயுடு மற்றும் கோபி இடையேயான மோதலின் எதிர்பாராத திருப்பங்கள் பரபரப்பாக இருக்கும். யாரோ ஒருவருக்காக ஆரம்பித்த போர், எதற்கு என்பதை விளக்கும் விதமாக “பரம்பரா” சீசன் 2 உருவாகி உள்ளது. பாயின்ட் பிளாங்கிற்கு அஞ்சாத ஒரு இளைஞனின் குரல், அதற்கு எதிராக ஒரு குரல். யார் எங்கு வழிநடத்தினார்கள் என்பதை அறிய “பரம்பரா சீசன் 2” ஐ பாருங்கள்.
‛பரம்பரா' சீசன் 2வை காண “டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்” லிங்க்கை கிளிக் செய்யவும் : https://bit.ly/3Punnzu