டெல்லி:நாளை நடைபெறும் ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்கப்படாது என காவிரி மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்தது. தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று, மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias