பஞ்சாப் முதலமைச்சர் பகவன்த் மான் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தீவிர பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பகவன்த் மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.