அமெரிக்காவில் மீண்டும் போலியோ நோய்: அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல்

வாஷிங்டன்: 9 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் போலியோ நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூயார்க் மாகாணத்தில் இளம்பெண் ஒருவருக்கு போலியோ உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு வைரஸ் எவ்வாறு பரவியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.