இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 18 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று (22) பிற்பகல் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்ள்ளனர்.
புதிய அமைச்சரவை அமைச்சர்கள்
1. பிரதமர் தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம்இ உள்நாட்டலுவல்கள்இ மாகாண சபைகள்இ உள்ளூராட்சி சபைகள்
2. டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி அமைச்சர்
3. கலாநிதி சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்
4. பந்துல குணவர்தன – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்
5. கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்
6. மஹிந்த அமரவீர – விவசாயம்இ வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர்
7. கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ – நீதிஇ சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்
8. ஹரின் பெனாண்டோ – சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்
9. ரமேஷ் பத்திரண – பெருந்தோட்டம் மற்றும் கைத்தொழில் அமைச்சர்
10. பிரசன்ன ரணதுங்க -நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
11. எம்.யூ.எம். அலி சப்ரி – வெளிவிவகாரம்
12. விதுர விக்ரமநாயக்க – புத்தசாசனஇ சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
13. கஞ்சன விஜேசேகர – மின்சக்தி மற்றும் வலுசக்தி
14. அஹமட் நசீர் – சுற்றாடல் அமைச்சர்
15. ரொஷான் ரணசிங்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்
16. மனூஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
17. டிரான் அளஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
18. நளின் பெனாண்டோ – வர்த்தகஇ வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்