திருப்பதி, திருமலை ஏழுமலையானுக்கு, 25 ஸ்கூட்டர்களை டி.வி.எஸ்., நிறுவனம் நன்கொடையாக வழங்கியது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ்., நிறுவனம், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 25 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நன்கொடையாக வழங்கியது. இதை அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஏழுமலையான் கோவில் முன்புறம் வைத்து பூஜைகள் செய்து, சாவிகளை செயல் அதிகாரி தர்மா ரெட்டியிடம் நேற்று அளித்தனர்.தேவஸ்தானத்திற்கு பயன்படும் வகையில் நன்கொடை வழங்கிய டி.வி.எஸ்., நிறுவனத்தை செயல் அதிகாரி தர்மா ரெட்டி பாராட்டினார்.
திருப்பதி, திருமலை ஏழுமலையானுக்கு, 25 ஸ்கூட்டர்களை டி.வி.எஸ்., நிறுவனம் நன்கொடையாக வழங்கியது.திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ்., நிறுவனம், 30 லட்சம் ரூபாய்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்