சுவிஸ் மாகாணம் ஒன்றில் இலவச போக்குவரத்து… மக்கள் பெரும் ஆதரவு


சுவிஸ் மாகாணமான ஜெனீவாவில் போக்குவரத்தை இலவசமாக்கவேண்டும் என கோரும் பிரேரணை ஒன்றிற்கு மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

அந்த பிரேரணைக்கு ஆதரவாக 10,500க்கும் அதிகமான பொதுமக்கள் கையெழுத்திட்டுள்ளார்கள்.

இந்த பிரேரணையின் பின்னணியில் உள்ள les Jeunesses de gauche என்னும் அமைப்பு, பொதுப்போக்குவரத்தை இலவசமாக்குவது, பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மக்கள் வாழ்வில் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்துவதுடன், பலரும் தனித்தனி வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு பதில் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதால், அது சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கும் என்கிறது.
 

சுவிஸ் மாகாணம் ஒன்றில் இலவச போக்குவரத்து... மக்கள் பெரும் ஆதரவு | Free Transport In A Swiss Province

Photo – worldradio.ch



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.