டெல்லியில் இன்று காலை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

டெல்லி: டெல்லியில் இன்று காலை 11.30 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஆணைய தலைவார் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெறவுள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கப்பட மாட்டாது என காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.