இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் சிக்கித் தவிக்கிறது. அங்கு, பயங்கரவாத பிரச்னையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
குறிப்பாக, மனநல பிரச்னைகளுக்கு பயன்படுத்தப்படும் ‘லித்தியம் கார்பனேட்’ குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வலிப்பு நோய்க்கான ‘குளோனாசெபம்’ போன்ற மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவைகளுக்கான மாற்று மருந்துகள் உரிய பலன் தருவதில்லை என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற, அசாதாரணமான சூழ்நிலைகளால், பாக்.கில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்