10 தேசிய விருதுகள் வென்ற தமிழ் திரைப்பட குழுவினருக்கு தயாநிதி மாறன் வாழ்த்து

சென்னை: 68-வது தேசிய விருது விழாவில் விருது வென்ற 3 தமிழ் திரைப்பட குழுவினருக்கு தயாநிதி மாறன் வாழ்த்து தெரிவித்துள்ளார். விருது வென்றுள்ள நட்சத்திரங்கள் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.