சென்னை: 11-ம் துணைத் தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட்டை வரும் 26-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 11-ம் துணைத் தேர்வு ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias