2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

அரியலூர்: கிழப்பழுவூர் பகுதியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற காதர் மைதீன், வல்லரசு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.