68 National Film Awards: சூர்யா, ஜி.வி.பிரகாஷ், அபர்ணா பால முரளி விருதுகள் அள்ளிய சூரரைப்போற்று!

68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 1, 2020 மற்றும் டிசம்பர் 31, 2020 க்கு இடையில் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட சிறப்பு மற்றும் அம்சம் அல்லாத திரைப்படங்கள் திரைப்பட விருதுகளுக்கு தகுதி பெற்றன. இதற்கான் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தேசிய திரைப்பட விருதுகளுக்கு எப்போதும் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படம் எவை என நடுவர்களால் தேர்வுசெய்து இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. கொரேனா பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்படாத விருதுகள் அதற்கடுத்த ஆண்டுகளில் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில், தேசிய திரைப்பட விருதுகளுக்கான இறுதிப்பட்டியலை நிறைவுசெய்து, தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் தேர்வுக் குழுவினர் வழங்கி உள்ளனர்.

சிவரஞ்சனியும் சில பெண்களும்

சிறந்த நடிகர்- சூர்யா, அக்ஷய் குமார்

சிறந்த இயக்குநர் –

சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி

சிறந்த துணை நடிகர் – பிஜு மேனன்

சிறந்த துணை நடிகை – லக்ஷ்மிபிரியா சந்திரமெளலி

சிறந்த இசையமைப்பாளர் – தமன், ஜி.வி.பிரகாஷ்

சிறந்த திரைக்கதை -சூரரைப் போற்று

சிறந்த தமிழ்ப்படம் – சிவரஞ்சனியும் சில பெண்களும்

சிறந்த வசனம் – மடோன் அஸ்வின் ( மண்டேலா )

விருதுபெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்துகள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.