உயிரிழந்த பள்ளி மாணவி உடல் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியது

கடலூர் : உயிரிழந்த பள்ளி மாணவி உடல் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்துக்கு செல்லும் போது ஆம்புலன்சின் முன் பகுதியில் ஏற்பட்ட சிறிய சேதம் சரிசெய்யப்பட்டு மீண்டும் வாகனம் புறப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.