மும்பை: எஸ்எஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் மேற்குவங்க தொழில்துறை அமைச்சர் பர்தா சாட்டர்ஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பர்தா சாட்டர்ஜி-யின் வீட்டில் இருந்து ரூ.20 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/07/1658554033_Tamil_News_7_23_2022_71075076.jpg)
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias