சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அம்பத்தூர், தாம்பரம், சிறுசேரி, ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.