நாமக்கல்: திருச்செங்கோடு அருகே விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் 2 இளைஞர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மல்லசமுத்திரம் பாலமேட்டில் சடலமாக கிடந்த 2 பேரும் யார்? எப்படி இறந்தனர்? என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/07/1658551162_Tamil_News_7_23_2022_15893192.jpg)
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias