சென்னை: நாளை நெல்லை – பிலாஸ்பூர் ரயில் (22620) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாக்பூர் கோட்டம் கலம்னா ரயில் பாதையில் பராமரிப்பு பணிகளால் நெல்லை – பிலாஸ்பூர் ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias