விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வேலாயுதம் விலக்கு என்ற இ டத்தில் நிகழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த 15க்கும் மேற்பட்டோர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.