கோவை: ”இலங்கைக்கு மத்திய, மாநில அரசுகள் உத வக்கூடாது,” என, ராஷ்டிரிய லோக்ஜனசக்தி கட்சி தேசிய பொதுச்செயலாளர் மணிமாறன் கூறினார்.
லோக்ஜனசக்தி கட்சி தேசிய பொதுச்செயலாளர் மணிமாறன் கோவையில் நிருபர்களிடம் கூறுகையில்,”ஆன்லைன்’ ரம்மியால் இளைஞர்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்வது அதிரித்துள்ளது. பணத்துக்கு ஆசைப்பட்டு ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் தமிழக நடிகர்கள் நடிப்பதை நிறுத்த வேண்டும்.
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட, 18 மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை தொடர்ந்து துன்புறுத்தும் இலங்கைக்கு மத்திய அரசும், தமிழக அரசும் இனி எந்த உதவியும் செய்யக்கூடாது,” என்றார்.மாநில பொது செயலாளர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கோவை: ”இலங்கைக்கு மத்திய, மாநில அரசுகள் உத வக்கூடாது,” என, ராஷ்டிரிய லோக்ஜனசக்தி கட்சி தேசிய பொதுச்செயலாளர் மணிமாறன் கூறினார்.லோக்ஜனசக்தி கட்சி தேசிய பொதுச்செயலாளர் மணிமாறன்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்