டெல்லி: சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 26-ம் தேதி சத்தியாகிரக போராட்டம் நடத்த நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 26-ல் சோனியா காந்தி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.