நாமக்கல்: நாமக்கல்லில் சேலம் சாலையில் உள்ள பெரியார் சிலை சேதமடைந்துள்ளது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெரியார் சிலைசேதப்படுத்தப்பட்டதா அல்லது வாகனம் ஏதும் மோதி சேதமடைந்துள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias