பீஹாரில் பட்டாசு விபத்தில் 6 பேர் பலி| Dinamalar

பாட்னா: பீஹாரின் சரண் மாவட்டத்தில் தொழிலதிபர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
சபீர் ஹூசைன் என்ற தொழிலதிபர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு தீடீரென வெடித்து சிதறியது. அதில் 6 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் ஓடும் ஆற்றின் ஓரத்தில் இருந்த வீடு, பட்டாசு விபத்து காரணமாக இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. அதில் 8 பேர் சிக்கி கொண்டனர். அவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.