அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பாக ,பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம். பீ. கே. மாயாதுன்ன புதிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைவாக தற்போது நடைமுறையிலுள்ள ஓழுங்கு விதிகள் மேலும் ஒருமாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிப்பதில் எதிர் நோக்கப்படும் சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள புதிய சுற்றுநிருபம் பின்வருமாறு: