MIUI 14 Features: சீன நிறுவனமான சியோமி தனது புதிய இயங்குதள ஸ்கின்னை சோதனை செய்துவருகிறது. அந்த வகையில் MIUI 14 விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் பல மேம்படுத்தல்கள் இடம்பெறும் என டெக்கிகள் தெரிவித்துள்ளது.
புதிய ஸ்கின் கோடிங் புரோகிராமைக் கொண்டு, இதன் அம்சங்களை சில டெக்கிகள் கணித்து பகிர்ந்துள்ளனர். இதில் ‘Nuwa’ ‘Fuxi’ எனும் இரு வார்த்தைகளைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வார்த்தைகள் ஸ்மார்ட்போன்களின் குறியீடு என்பதையும் அவர்கள் கணித்துள்ளனர்.
SBI WhatsApp Banking: இனி எல்லாமே ஈஸி தான்; எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் அறிமுகம்!
அதன்படி, அவை சியோமி 13 சீரிஸ் போன்களின் குறியீடு என்றும், அதில் தான் MIUI 14 சோதனை செய்யப்பட்டுகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். புதிய டிசைன், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், புதிய நோட்டிபிகேஷன் பேனல் என அனைத்தும் சிறப்பானதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
எம்ஐயுஐ 14 அப்டேட் கிடைக்கும் போன்கள் – MIUI 14 supported devices
MIUI 14 அப்டேட் கிடைக்கும் சியோமி போன்கள்:
Xiaomi 13 ProXiaomi-13Xiaomi-12Xiaomi 12 ProXiaomi 12XXiaomi-12 Pro Dimensity EditionXiaomi 12SXiaomi 12S ProXiaomi-12S UltraXiaomi 12 LiteXiaomi 12TXiaomi-12T ProXiaomi 11TXiaomi 11T ProXiaomi-Mi 11 Lite 4GXiaomi Mi 11 Lite 5GXiaomi 11 Lite 5G NEXiaomi-Mi 11 LEXiaomi Mi 11Xiaomi Mi 11iXiaomi-11iXiaomi 11i HyperchargeXiaomi Mi 11 UltraXiaomi-Mi 11 ProXiaomi Mi 11XXiaomi Mi 11X ProXiaomi-MIX 4Xiaomi MIX FOLDXiaomi MIX FOLD 2Xiaomi-CiviXiaomi Civi 1SXiaomi Mi Note 10 LiteXiaomi-Mi 10Xiaomi Mi 10i 5GXiaomi Mi 10SXiaomi-Mi 10 ProXiaomi Mi 10 LiteXiaomi Mi 10 Lite ZoomXiaomi-Mi 10 UltraXiaomi Mi 10TXiaomi Mi 10T ProXiaomi-Mi 10T LiteXiaomi Pad 5Xiaomi Pad 5 ProXiaomi-Pad 5 Pro 5G
மலிவு விலையில் அமோலெட் டிஸ்ப்ளே உடன் Zebronics Iconic Smartwatch 3 அறிமுகம்!
MIUI 14 அப்டேட் கிடைக்கும் சியோமி ரெட்மி போன்கள்:
Redmi Note 11Redmi Note 11 5GRedmi-Note 11 SERedmi Note 11 4GRedmi Note 11T 5GRedmi-Note 11 ProRedmi Note 11 Pro+ 5GRedmi Note 11SRedmi-Note 11S 5GRedmi Note 11 ProRedmi Note 11 Pro 5GRedmi-Note 10 ProRedmi Note 10 Pro MaxRedmi Note 10Redmi-Note 10SRedmi Note 10 LiteRedmi Note 10 5GRedmi-Note 10T 5GRedmi Note 10T JapanRedmi Note 10 Pro 5GRedmi-Note 9 4GRedmi Note 9 5GRedmi Note 9T 5GRedmi-Note 9 Pro 5GRedmi K50Redmi K50 ProRedmi-K50 GamingRedmi K50iRedmi K50i ProRedmi-K50SRedmi K50S ProRedmi K40SRedmi-K40 ProRedmi K40 Pro+Redmi K40Redmi-K40 GamingRedmi K30S UltraRedmi K30 UltraRedmi-K30 4GRedmi K30 ProRedmi Note 8 (2021)Redmi-10CRedmi 10ARedmi 10 PowerRedmi-10Redmi 10 5GRedmi 10 Prime+ 5GRedmi-10 (India)Redmi 10 PrimeRedmi 10 Prime 2022Redmi-10 2022Redmi 9TRedmi 9 PowerRedmi-Note 11ERedmi Note 11E ProRedmi Note 11T ProRedmi-Note 11T Pro+
Telecom: ரூ.200க்கும் குறைவான ஏர்டெல் ரீசார்ஜ்கள் திட்டங்கள்!
MIUI 14 அப்டேட் கிடைக்கும் சியோமி போக்கோ போன்கள்:
POCO M2POCO M2 ReloadedPOCO-M3POCO M4 Pro 4GPOCO M4 5GPOCO-M5POCO M5sPOCO X4 Pro 5GPOCO-M2 ProPOCO M4 Pro 5GPOCO M3 Pro 5GPOCO-X3 NFCPOCO X3POCO X3 ProPOCO-X3 GTPOCO X4 GTPOCO F4POCO-F3POCO F3 GTPOCO C40POCO-C40+
Nothing Phone 1 Sale: ரூ.32,999 மதிப்புள்ள போனை வெறும் ரூ.1,567க்கு வாங்க அருமையான வாய்ப்பு!
இந்த போன்களுக்கு MIUI 14 அப்டேட் கிடைக்காது
Xiaomi Mi 9 / 9 SE / 9 Lite / 9 ProMi 9T / Mi 9T ProMi CC9 / Mi CC9 MeituRedmi K20 / K20 Pro / K20 Pro PremiumRedmi 10X 4G / 10X 5G / 10X ProRedmi-Note 9 / Note 9S / Note 9 Pro / Note 9 Pro MaxRedmi Note 8 / Note 8T / Note 8 ProRedmi 9/ 9A/ 9AT/ 9i/ 9CPOCO C3/C31